அன்பான தாய்மார்களே இந்த தாலாட்டுப் பாடல்களைப் பாட எந்த இசை அறிவும் தேவை இல்லை. இந்தப் பாடல்களை உங்களுடைய குரலில் சிறிது ராகத்துடன் உங்கள் குழந்தைகளுக்குப் பாடி தூங்க வையுங்கள். சிறுது சத்தமாகப் பாடி குழந்தைகளின் அழுகையை போக்குங்கள். இதில் ஒரு சுவாரசியமா விஷயம் உங்கள் குழந்தைகளை தாலாட்டு பாடி தூங்க வைத்து இருந்ந்தால், வளர்த்து அவர்கள் வேலைக்குப் போகும் போது கூட இந்த தாலாட்டுப் பாடல்களை நீங்கள் பாடினால் அவர்களுக்கு தூக்கம் வரும்.
சித்திரமும் கை பழக்கம்a
செந்தமிழும் நா பழக்கும்
என்பது போல இந்த பாடல்களை பாட பாட நீங்களும் இதில் புழமை பெறலாம்,



