பரட்ட புளிய மரம், பந்தடிக்கும் நந்தவனம்,
நந்தவனம் கண்திறந்து, நாலுவகை பூவெடுத்து ,
பூவெடுத்து பூசை செய்யும், புண்ணியவார் பேரேனோ,
மலரெடுத்து பூசை செய்யும், மகராசர் பேரேனோ,
அரும்பெடுத்து பூசை செய்யும், அர்சுனனார் பேரேனோ,
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரேரோ,
ஆரிரேரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ
No comments:
Post a Comment